TNPSC, RRB போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – திறனாய்வு வினா விடைகள்!

0
TNPSC, RRB போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - திறனாய்வு வினா விடைகள்!
TNPSC, RRB போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - திறனாய்வு வினா விடைகள்!

TNPSC, RRB போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – திறனாய்வு வினா விடைகள்!

TNPSC தேர்வாணையம் மூலமாக குரூப் 1, 2 & 4 தேர்வுகளும், RRB வாரியம் மூலமாக ரயில்வே போட்டி தேர்வுகளும் விரைவில் நடத்த உள்ளது. அதற்கான திறனாய்வு மாதிரி வினாக்கள் மற்றும் விடைகளை கீழே வழங்கியுள்ளோம்.

போட்டித்தேர்வு – திறனாய்வு வினா விடைகள் :

TNPSC தேர்வாணையம் மூலமாக குரூப் 1, 2 மற்றும் 4 ஆகிய பதவிகளுக்கான போட்டி தேர்வுகள் விரைவில் வெளியாக உள்ளது. வருடந்தோறும் வெளியிடப்படும் போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்புகள் கடந்த இரு ஆண்டுகளாக இன்னும் வெளியாகவில்லை. கொரோனா தொற்றினால் இந்த பணிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. TNPSC வருடாந்திர அட்டவணை படி கடந்த செப்டம்பர் மாதமே வெளியாக வேண்டிய நிலையில், இன்னும் அவை வெளியாகவில்லை.

*All TNPSC Notification Pdf*

அது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று, விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் போட்டி தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்திய அரசு பணியிடங்களில் ரயில்வே துறை முக்கியமான பணியிடங்களாகும். இதனால் அரசு வேலை பெறுவோரிடையே ரயில்வே பணிகளுக்கு மிகப்பெரிய போட்டிகள் ஏற்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு வெளியான NTPC தேர்வுகளுக்கு 1 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

TNPSC பயிற்சி மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

ரயில்வே துறையும் மண்டல வாரியாக தற்போது காலியிடங்களை நிரப்பி வருகிறது. இதனால் விரைவில் ரயில்வே துறையிலும் போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு தேர்வாணையங்களின் தேர்வுகளிலும் திறனாய்வு கேள்விகள் கட்டாயம் இடம் பெறும். இதனால் தேர்விற்கு தயாராகி வரும் தெரிவரக்ளுக்கு உதவிடும் வகையில் திறனாய்வு சார்ந்த தலைப்புகளில் மாதிரி வினாத் தொகுப்பினையும் அவற்றின் விடைகளுடன் கீழே வழங்கியுள்ளோம். அதனை அடித்து பயன் பெறுமாறு தெரிவரகளை கேட்டுக் கொள்கிறோம்.

Download TNPSC & RRB Men & WorkQuestion & Answers   

Download TNPSC & RRB Seating ArrangementsQuestion & Answers 

Download TNPSC & RRB Number SeriesQuestion & Answers 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!