TNPSC RI 2023 தேர்வுக்கான Best Online Classes – இலவச Test Batch உடன்! இன்றே இணையுங்கள்!

0
TNPSC RI 2023 தேர்வுக்கான Best Online Classes – இலவச Test Batch உடன்! இன்றே இணையுங்கள்!

TNPSC Road Inspector தேர்வு மே மாதம் 7ம் தேதி அன்று நடைபெற இருப்பதால் இன்றே ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் பயிற்சி வகுப்பில் இணைந்து வெற்றி பெறுங்கள்.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் துறையில் Road Inspector பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பாணையை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி இந்த தேர்வு மூலமாக சுமார் 761 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான எழுத்து தேர்வு வருகிற மே மாதம் 7ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.

TNUSRB SI 2023 தேர்வில் வெற்றி பெற்று காக்கிச்சட்டை அணிய – Best Online Classes!

அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று, TNPSC Road Inspector அதிகாரியாக பணிபுரிய ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்புகள் புதிய பாடத்திட்டத்தை பின்பற்றி மட்டுமே நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பில் இணையும் மாணவர்கள் இலவசமாக Test Batchல் இணையலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் தமிழ் மொழித்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளும் கற்பிக்கப்படும். இதையடுத்து, மாதிரி தேர்வுகள் மற்றும் அரசு போட்டித்தேர்வில் கேட்கப்படுவது போன்ற முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இதற்கான விடைகள் குறித்து பயிற்சி வகுப்பில் கலந்தாலோசனை செய்யப்படும். அத்துடன் ExamsDaily வலைதளத்தின் இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்பின் வீடியோ பதிவுகளை தேர்வர்கள் எந்த நேரமும் பார்த்து படித்து கொள்ளலாம்.

Tnpsc Road Inspector Online Classes 2023 : Click Here 
 
Contact Number : 8101 234 234.

இது தொடர்பான விரிவான தகவல்களை பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Youtube வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!