TNPSC Road Inspector 2023 தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு – Free Test Batch உடன்!

0
TNPSC Road Inspector 2023 தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு - Free Test Batch உடன்!
TNPSC Road Inspector 2023 தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு - Free Test Batch உடன்!
TNPSC Road Inspector 2023 தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு – Free Test Batch உடன்!
TNPSC Road Inspector தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், ExamsDaily வலைதளமானது திறமையான ஆசிரியர்களைக் கொண்டு Online Classes நடத்தி கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் துறையில் Road Inspector பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பாணையை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டது. மேலும் இந்த தேர்வு மூலமாக சுமார் 700க்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணியிடத்திற்கான எழுத்து தேர்வு வருகிற மே மாதம் 7ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.

TNUSRB SI 2023 தேர்வுக்கான Best Online Classes – நீங்கள் விரைவில் காக்கிச்சட்டை அணியலாம்!

அதன்படி இத்தேர்வு கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குள் நடைபெற இருக்கிறது. இந்த குறைவான நாட்களில் இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் (Tnpsc Road Inspector Online Classes 2023) நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்புகள் முழுவதுமாக புதிய பாடத்திட்டத்தை பின்பற்றி நடைபெறும். மேலும் இந்த பயிற்சி வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு இலவசமாக Test Batchல் இணையும் வாய்ப்பும் கிடைக்கும்

Potrait .jpg
மேலும் இந்த பயிற்சி வகுப்பில் கணிதம் எளிமையான முறையில், மாணவர்களுக்கு புரியும் விதத்தில் நடத்தப்படும்.  தற்போது தமிழ் மொழித்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் கற்பிக்கப்படும்.  அத்துடன் இப்பயிற்சி வகுப்பின் வீடியோ பதிவுகளை மாணவர்கள் எந்த நேரமும் பார்த்து படித்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  இதுமட்டுமல்லாமல், நாள்தோறும் இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

Tnpsc Road Inspector Online Classes 2023 : Click Here
 
Contact Number : 8101 234 234.

For More Detail:  Link Below

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!