TNPSC Road Inspector 2023 தேர்வுக்குரிய Best Online Class – குறைந்த கட்டணத்தில்! Join Now!

0
TNPSC Road Inspector 2023 தேர்வுக்குரிய Best Online Class - குறைந்த கட்டணத்தில்! Join Now!
TNPSC Road Inspector 2023 தேர்வுக்குரிய Best Online Class – குறைந்த கட்டணத்தில்! Join Now!

தமிழகத்தில் Road Inspector பதவிக்கான தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி பொறியியல் துணைப்பணியில் சேர்க்கப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் Road Inspector பதவிக்கு ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக 761 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு வருகிற பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து I.T.I. Certificate in Civil Draughtsmenship படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் Diplomaல் Civil பாடப்பிரிவை முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

Road Inspector பணியிடத்திற்கான எழுத்து தேர்வானது மே மாதம் 7ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன்படி தேர்விற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்ச்சி பெற ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சி வகுப்பில் இணைபவர்களுக்கு குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் Road Inspector தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

இதுமட்டுமல்லாமல் பயிற்சி வகுப்பில் இணைபவர்களுக்கு இலவசமாக Test Batch கிடைக்கும். இதில் ஒவ்வொரு Unit-க்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலமாக நீங்கள் பாடப்பகுதிகளை எழுதி பயிற்சி செய்து பார்க்கலாம்.

Road Inspector Online Classes 2023 : Click Here

Contact Number : 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!