TNPSC Road Inspector 2023 தேர்வுக்கான Best Online Class – வெற்றிக்கான முதல் படி! Join Now!!

0
TNPSC Road Inspector 2023 தேர்வுக்கான Best Online Class - வெற்றிக்கான முதல் படி! Join Now!!
TNPSC Road Inspector 2023 தேர்வுக்கான Best Online Class - வெற்றிக்கான முதல் படி! Join Now!!
TNPSC Road Inspector 2023 தேர்வுக்கான Best Online Class – வெற்றிக்கான முதல் படி! Join Now!!

தமிழகத்தில் Road Inspector தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான விவரங்களை விரிவாக பார்ப்போம்.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி பொறியியல் துணைப்பணியில் சேர்க்கப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் Road Inspector பணியிடத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பாணையை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக சுமார் 700க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடத்திற்கு எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி இதன் எழுத்து தேர்வானது மே மாதம் 7ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு நீங்கள் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் இத்தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மேலும் TNPSC தேர்வுகளில் தமிழ்மொழித்தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வகுப்புகள் நடைபெறும். இதுமட்டுமல்லாமல் பயிற்சி வகுப்பில் இணைபவர்களுக்கு இலவசமாக Test Batch இணையும் வாய்ப்பு கிடைக்கும். இந்த அரிய வாய்ப்பை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொண்டு வெற்றி அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Road Inspector Online Classes 2023 : Click Here 

Contact Number : 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!