TNPSC Road Inspector தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Best Online Class! Join Now!

0
TNPSC Road Inspector தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Best Online Class! Join Now!
TNPSC Road Inspector தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Best Online Class! Join Now!
TNPSC Road Inspector தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Best Online Class! Join Now!

தமிழகத்தில் Road Inspector பதவியில் காலியாக இருக்கும் 700க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி பொறியியல் துணைப்பணியில் சேர்க்கப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் Road Inspector பதவிக்கு ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பாணையை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக சுமார் 700க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு வருகிற பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் I.T.I. Certificate in Civil Draughtsmenship படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் Diplomaல் Civil பாடப்பிரிவை முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். Road Inspector பணியிடத்திற்கான எழுத்து தேர்வானது மே மாதம் 7ம் தேதி அன்று நடைபெற உள்ளது

முக்கியத்துவம்:

  • TNPSC Road Inspector பணியிடத்திற்கு நீங்கள் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
  • மேலும் பயிற்சி வகுப்பில் Road Inspector தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
  • மாணவர்களுக்கு கடினமான பாடப்பகுதிகள் PPT/PPF கொண்டு கற்பிக்கப்படும்.
  • மேலும் TNPSC தேர்வுகளில் தமிழ்மொழித்தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வகுப்புகள் நடைபெறும்.
  • இதுமட்டுமல்லாமல் பயிற்சி வகுப்பில் இணைபவர்களுக்கு இலவசமாக Test Batch இணையும் வாய்ப்பு கிடைக்கும். இதில் ஒவ்வொரு Unit-க்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படும்.

Road Inspector Online Classes 2023: Click Here 
 
Contact Number: 8101 234 234.
[wpforms id=”353757″]
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!