TNPSC RIMC அறிவிப்பு 2020

0
TNPSC RIMC அறிவிப்பு 2020
TNPSC RIMC அறிவிப்பு 2020

TNPSC RIMC அறிவிப்பு 2020

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் டேராடூனில் உள்ள இராணுவ கல்லூரியில் சேர்ந்து பயில நாடு முழுவதும் தேர்வு நடைபெற இருப்பதாகவும், சென்னை நகரிலும் தேர்வு நடைபெற இருப்பதால் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ளலாம்.

நிறுவனம் TNPSC RIMC
பிரிவு  Admission
கடைசி தேதி  30.09.2020
விண்ணப்பிக்கும் முறை  Download Below
வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது 01.07.2021 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோராகவும் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு 06.04.2021 அன்று நடைபெற இருக்கிறது. இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது பிரிவினர் – ரூ. 600/- செலுத்த வேண்டும்.
  • தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் – ரூ. 555/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.09.2020 அன்றுக்குள் தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை (இரட்டையாக) டி.என்.பி.எஸ்.சி. அலுவலக முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Notification PDF

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!