TNPSC முக்கிய அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

0
TNPSC முக்கிய அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!
TNPSC முக்கிய அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

TNPSC முக்கிய அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) இருந்து டேராடூனில் உள்ள இராணுவ கல்லூரியில் சேர்ந்து பயில நாடு முழுவதும் தேர்வு நடைபெற இருப்பதாகவும், அதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் ஆனது தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் அது குறித்த முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பிரிவு  RIMC Admission
கடைசி தேதி  30.10.2020 15.11.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
RIMC வயது வரம்பு :
  • விண்ணப்பத்தாரர்கள் வயதானது 01.07.2022 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம்.
  • அதாவது 02.07.1999 க்கு முன்னதாகவோ அல்லது 01.11.2011 க்கு பின்னதாகவோ பிறந்திருக்க கூடாது.
TNPSC RIMC கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

RIMC தேர்வு செயல்முறை :
  1. விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  2. இந்த எழுத்துத்தேர்வு ஆனது தமிழகத்தில் சென்னை நகரில் மட்டுமே நடைபெற உள்ளது. இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
TNPSC விண்ணப்பக் கட்டணம் :
  • பொது பிரிவினர் – ரூ. 600/- செலுத்த வேண்டும்.
  • தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் – ரூ. 555/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.10.2021 அன்றுக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனமுன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த அவகாசத்தினை வரும் 15.11.2021 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TNPSC RIMC Last Date Extended Notice 

Download TNPSC RIMC Notification 2021 PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!