TNPSC RIMC அறிவிப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
TNPSC RIMC அறிவிப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்
TNPSC RIMC அறிவிப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்

TNPSC RIMC அறிவிப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் ஆனது டேராடூனில் உள்ள இராணுவ கல்லூரியில் சேர்ந்து பயில நாடு முழுவதும் தேர்வு நடைபெற இருப்பதாக முன்னர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. பல்வேறு காலியிடங்கள் உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

TNPSC RIMC விவரங்கள் !!
  • விண்ணப்பத்தாரர்கள் 01.07.2021 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம்
  • விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோராகவும் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு 06.04.2021 அன்று நடைபெற இருக்கிறது.
  • பொது பிரிவினர் ரூ. 600/- மற்றும் தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் ரூ. 555/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இந்த அறிவிப்பு ஆனது கடந்த செப்டம்பர் மாதத்திலேயே வெளியிடப்பட்டு விட்டது. அதில் 30.11.2020 அன்றே கடைசி தேதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொல்கிறோம்.

TNPSC RIMC Notification 2020

நிறுவனம் TNPSC 
பிரிவு RIMC
பணியிடங்கள் Various 
வயது வரம்பு 11 1//2 – 13
கல்வித்தகுதி 7 Std
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி  30.11.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!