ராணுவ கல்லூரியில் பயில TNPSC அழைப்பு !! – முழு விவரங்களும் உள்ளே !!!

0
ராணுவ கல்லூரியில் பயில TNPSC அழைப்பு !! - முழு விவரங்களும் உள்ளே !!!
ராணுவ கல்லூரியில் பயில TNPSC அழைப்பு !! - முழு விவரங்களும் உள்ளே !!!

ராணுவ கல்லூரியில் பயில TNPSC அழைப்பு !! – முழு விவரங்களும் உள்ளே !!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பினை வெளியிட்டது. அதற்கான பதிவு அவகாசம் அறிவிப்பு வெளியான பொழுதே தொடங்கி விட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TNPSC தகுதிகள் மற்றும் விவரங்கள் :

  1. விண்ணப்பத்தாரர்கள் வயதானது 01.07.2021 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம்.
  2. விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோராகவும் இருக்க வேண்டும்
  3. தேர்வு கட்டணமாக General Candidates ரூ.600/- மற்றும் SC/ST விண்ணப்பத்தாரர்கள் ரூ.555/- செலுத்த வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

RIMC தேர்வு விவரங்கள் :

பதிவாளர்களுக்கான முதற்கட்டமாக எழுத்துத்தேர்வு வரும் 05.06.2021 அன்று நடைபெற உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனை நடைபெறவுள்ளது. நேர்காணல் ஆனது 06.10.2021 அன்று நடக்க உள்ளது.

இந்த நுழைவுத்தேர்விற்கு வரும் 15.04.2021 அன்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இத்தேர்வு குறித்த மேலும் பல தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC RIMC Exam Date 2021 Notification PDF

Download Detailed Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!