TNPSC RIMC Exam Date 2021 OUT – Download Hall Ticket

0
TNPSC RIMC Exam Date 2021 OUT - Download Hall Ticket
TNPSC RIMC Exam Date 2021 OUT - Download Hall Ticket

TNPSC RIMC Exam Date 2021 OUT – Download Hall Ticket

டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி (RIMC) தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பினை பதிவாளர்களுக்காக வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNPSC RIMC தேர்வு தேதி :

TNPSC தேர்வண்மயம் மூலமாக ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி (RIMC) தேர்வுகளுக்கான அறிவிப்பு முன்னதாக இந்த வருட தொடக்கத்தில் வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுலம் கடந்த 05.06.2021 அன்று நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா தொற்றின் காரணத்தினால் அவை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அதற்கான பதிவு அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கணக்கு, பொது அறிவு, ஆங்கிலம் ஆகிய மூன்று பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் தற்போது நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வரும் 28.08.2021 அன்று சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. அதற்கான முழு தகவல்களையும் கீழே உள்ள இணைய முகவரி மோளம் அறிந்து கொள்ளலாம்.

வ.எண்  பாடம்  நாள்/ கிழமை தேர்வு நேரம் 
1 கணக்கு 28.08.2021 9.30 – 11.00
2 பொது அறிவு 12.00 – 1.00
3 ஆங்கிலம் 2.30 – 4.30

TNPSC RIMC Exam Date Notice PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!