டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைப்பு !

0
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைப்பு !
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைப்பு !

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைப்பு !

டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பினை பதிவாளர்களுக்காக வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பொது முடக்கம் :

கடந்த ஆண்டு உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் தொற்று கட்டுப்படாததால் பின்னர் மே 10 முதல் 24 ஆம் தேதி வரையிலும் பின்னர் மே 31 ஆம் தேதி வரையிலும் அடுத்த கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இதன் பலனாக தொற்று குறைந்து வருவதினால் இதனை வரும் ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் சமீபத்தில் இந்த ஊரடங்கினை தளர்வுகளுடன் வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

TNPSC RIMC தேர்வுகள் ஒத்திவைப்பு :

இந்த வருட தொடக்கத்தில் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சார்பாக அந்த ராணுவ பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிப்பதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு கடந்த 05.06.2021 அன்று தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்ட சமயத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC RIMC Exam Postponed 2021

Apply Online

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here