TNPSC 168 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு !

0
TNPSC 168 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
TNPSC 168 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

TNPSC 168 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது அரசு துறையில் காலியாக இருந்த உதவி இயக்குனர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் ஆகிய பணிகளுக்குமான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளின் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNPSC 
பணியின் பெயர் ASSISTANT DIRECTOR, CHILD DEVELOPMENT PROJECT OFFICER, DRUGS INSPECTOR & JUNIOR ANALYST
CV தேதி  28.10.2020 – 06.11.2020
CV Schedule  Download Below

TNPSC தேர்வு முடிவுகள் வெளியீடு !!!

TNPSC மூலம் பொதுப்பணி துறை துறையில் காலியாக இருந்த 109 பணியிடங்களை கொண்ட உதவி இயக்குனர் & குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பணிகள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ துணை சேவை துறையில் காலியாக இருந்த 59 பணியிடங்களை கொண்ட மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் ஆகிய பணிகளுக்குமான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.

தற்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் 28.10.2020 முதல் 06.11.2020 அன்று வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களையும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகளையும் கீழே உள்ள அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TNPSC CV Date Schedule 2020 PDF 1 

TNPSC CV Date Schedule 2020 PDF 2

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!