TNPSC Reporter தேர்வில் நீங்கள் வெற்றி பெற? Test Pack!! இந்த வாய்ப்பை Miss பண்ணிடாதீங்க!!

0
TNPSC Reporter தேர்வில் நீங்கள் வெற்றி பெற? Test Pack!! இந்த வாய்ப்பை Miss பண்ணிடாதீங்க!!
TNPSC Reporter தேர்வில் நீங்கள் வெற்றி பெற? Test Pack!! இந்த வாய்ப்பை Miss பண்ணிடாதீங்க!!
TNPSC Reporter தேர்வில் நீங்கள் வெற்றி பெற? Test Pack!! இந்த வாய்ப்பை Miss பண்ணிடாதீங்க!!

தமிழ்நாடு சட்டமன்ற செயலகப் பணியகத்தில் English Reporter, Tamil Reporter உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வானது டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் வெற்றி பெற உங்களுக்கு குறைந்த விலையில் Test Pack வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Test Pack

தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் English Reporter, Tamil Reporter உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNPSC Reporter பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வை எழுத தகுதியுடைவர்கள். அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் படித்து கொண்டு வருகின்றனர். இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் CBT Test மற்றும் Oral Test உள்ளிட்ட தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இப்பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வானது 21.12.2022 அன்று நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர். இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற தொடர்ச்சியாக படிப்பதுடன் மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அப்போது தான் நீங்கள் எந்த பாடப்பகுதியில் பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதை கண்டறிய முடியும். இதன் மூலமாக நீங்கள் பலவீனமாக இருக்கும் பாடப்பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க இயலும்.

TNPSC Jailor தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற? Test Pack!! இப்போதே வாங்கி பயன் பெறுவீர்!!

Exams Daily Mobile App Download

நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்க்க ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக Test Pack குறைந்த விலைக்கு கிடைக்கும். இந்த Test Pack-ஐ நீங்கள் இப்போதே வாங்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து “Buy Now” என்பதை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.

  • TNPSC Reporter Exam 2022 Test Pack Click Here
  • For More Details : 8101 234 234.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!