TNPSC Reporter 2022 தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டுமா? மிகக்குறைந்த விலையில் Test Pack!!

0
TNPSC Reporter 2022 தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டுமா? மிகக்குறைந்த விலையில் Test Pack!!
TNPSC Reporter 2022 தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டுமா? மிகக்குறைந்த விலையில் Test Pack!!
TNPSC Reporter 2022 தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டுமா? மிகக்குறைந்த விலையில் Test Pack!!

தமிழ்நாடு சட்டமன்ற செயலகப் பணியகத்தில் Reporter பணியிடத்திற்கான தேர்வானது வருகிற 21ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு Test Pack கிடைக்கும். இந்த Test Pack-ஐ வாங்குவதற்கான முழு விபரங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Test Pack

தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் Reporter பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வானது 21.12.2022 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் சற்று நாட்களே உள்ளதால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு படித்து வருகின்றனர்.

இப்பணியிடத்தில் மிகவும் குறைவான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகம் பெற்றால் தான் இப்பணியிடத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பை பெற முடியும். இந்த தேர்வில் நீங்கள் கட் ஆப் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா? இத்தேர்வுக்கான முக்கியமான வினாக்களை கொண்ட Test Pack ExamsDaily வலைதளத்தில் கிடைக்கும். இந்த Test Pack-ல் Reporter தேர்வுக்குரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் முக்கியமான வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

Follow our Instagram for more Latest Updates

அதனால் இந்த Test Pack-ஐ தினமும் நீங்கள் பயிற்சி மேற்கொண்டாலே போதும் தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண்களை பெற முடியும். இந்த Test Pack-ஐ வாங்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
  • TNPSC Reporter Exam 2022 Test Pack Click Here
  • For More Details : 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!