TNPSC Recruitment 2019 (Out) – ASO Notification, Apply Online Here

0
tnpsc aso recruitment
tnpsc aso recruitment

TNPSC Recruitment 2019 – ASO Vacancy, Eligibility, Apply Online

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ் அபிவிருத்தி மற்றும் தகவல் துறையில் மொழிபெயர்ப்பு பிரிவில் உதவி பிரிவு அதிகாரி (Assistant Section Officer) பதவி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை நாங்கள் வழங்கியுள்ளோம்.

Notification PDF

தற்போது இந்த பணியிடத்திற்கான பதிவு இறுதித் தேதியினை எட்டியுள்ளது  (08.12.2019). தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Apply Online – Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!