TNPSC விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சிறைப் பணிகளில் உளவியலாளர் (சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை) பணிக்கான விடைக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TNPSC Objection Key:
விண்ணப்பதாரர்கள் விடைக்குறிப்பு வெளியான பின் அதன் மீது ஆட்சேபனைகளை எழுப்பலாம். ஆட்சேபனைக் கோப்பு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். எனவே ஆட்சேபனையை தாக்கல் செய்ய விரும்பும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முறையான வடிவத்தை சரிபார்க்க வேண்டும். அனைத்து முரண்பாடுகளையும் பரிசீலித்த பிறகு, புதுப்பிக்கப்பட்ட பதில் விடைகள் அடங்கிய மற்றும் ஒரு தேர்வு விடைக்குறிப்பு வெளியாகும்.
TNPSC விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகள்:
- TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் TNPSC Psychologist (Subject Code 003 and 372) விடைக்குறிப்பு 2022 இணைப்பைத் தேடவும்.
- பின் அதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- அதன் பின் தங்களின் விடைகளை சரிபார்க்கலாம்.
Direct link to Download TNPSC Answer Key 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்