TNPSC Project Officer அறிவிப்பு 2019

0

TNPSC Project Officer அறிவிப்பு 2019

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது திட்ட அலுவலர் பணியிடங்களுக்கான குறுகிய அறிவிப்பு 2019 யை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வுத் திட்டம், கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற விவரங்களுக்கு 30.09.2019 அன்று TNPSC வலைத்தளமான http://www.tnpsc.gov.in/ இல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 30.09.2019 முதல் 29.10.2019 வரை வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்குரிய எழுத்துத் தேர்வு 22.12.2019 அன்று நடைபெறவுள்ளது.

To Read in English – Click Here 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!