TNPSC Group 2 அறிவிப்பு 2022 – தேர்விற்கு பயில்வோருக்குக்கான ஜாக்பாட் அறிவிப்பு..!

0
TNPSC Group 2 அறிவிப்பு 2022 - தேர்விற்கு பயில்வோருக்குக்கான ஜாக்பாட் அறிவிப்பு..!
TNPSC Group 2 அறிவிப்பு 2022 - தேர்விற்கு பயில்வோருக்குக்கான ஜாக்பாட் அறிவிப்பு..!
TNPSC Group 2 அறிவிப்பு 2022 – தேர்விற்கு பயில்வோருக்குக்கான ஜாக்பாட் அறிவிப்பு..!

TNPSC சார்பில் நடத்தப்படும் குரூப் 2 பணிகளுக்கென பலரும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் Exams Daily சார்பில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் தேர்வு குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது குரூப் 2 பணிகளுக்கென காலியாக உள்ள 5831 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.

லட்சக்கணக்கானோர் இந்த தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் Exams Daily பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் வகுப்பில் இணைய விருப்பம் உள்ளவர்கள் ரூ.2000/- செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC GENERAL TAMIL, TNPSC GENERAL ENGLISH, TNPSC UNIT 8 and 9, TNPSC Aptitude & Reasoning, TNPSC General Studies முதலியவற்றிற்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடத்திற்கு தலா ரூ.2000/- என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய 7305533533 என்னும் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்பில் இணைந்து கொள்ளலாம்.

TNPSC General Tamil

TNPSC General English

TNPSC UNIT 8 and 9

TNPSC Aptitude & Reasoning

TNPSC General Studies

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!