TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. இதில் கலந்து கொண்டு தேர்வர்கள் தேர்வில் வெற்றி பெறலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. மேலும் குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதில் 5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வும் வருகிற ஜூலை மாதம் 24ம் தேதி அன்று நடைபெறும் என்றும் இதிலும் 7000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது TNPSC தேர்வுக்கான General Studies மற்றும் ஆங்கில பாட பகுதிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைத்தளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Mock Test 2022

TNPSC – Group 2 (General Studies) : Click here
TNPSC – General English : Click here

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : கிளிக் செய்யவும் 
TNPSC Group 2 & 2A (English) : Click here
Mock Test “WhatsApp  Group”  Join Now
TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!