TNPSC தேர்வுக்கு படிக்க இது தான் சரியான சாய்ஸ் – ஈஸியா பாஸ் ஆகலாம்.. முழு விவரங்கள் உள்ளே!
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு பணியிடங்கள் பெரும்பாலும் போட்டித்தேர்வின் வாயிலாகவே நிரப்பப்பட்டு வருகிறது. அதாவது மத்திய அரசு சார்பாக SSC, IBPS, Railway உள்ளிட்ட தேர்வுகளும் அதே போல நம் மாநிலமான தமிழ்நாடு TNPSC தேர்வாணையம் வாயிலாக குரூப் 1, குரூப் 2 & 2A, குரூப் 4& VAO உள்ளிட்ட பல தேர்வுகளை நடத்தி வருகிறது.
அதனை தொடர்ந்து TET, Tancet உள்ளிட்ட தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இத்தகைய தேர்வுகளை எழுதவிருப்போருக்கு பாட ரீதியாக பல்வேறு குழப்பங்கள் நிலவும். எங்கு சென்று படிப்பது? எந்த புத்தகத்தை படிப்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழும். இதற்கு தீர்வு காணும் வகையில் Exams Daily வலைத்தளம் சிறந்த முறையில் ஆன்லைன் வாயிலான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அத்துடன் தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையில் தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட Book Materials, Test Pack ஆகிவையும் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை பெற விரும்புபவர்கள் கீழ் உள்ளே Form -ஐ பூர்த்தி செய்து கூடுதல் தகவல்களை அறியலாம்.