TNPSCயில் காத்திருக்கும் 854 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
TNPSCயில் காத்திருக்கும் 854 காலிப்பணியிடங்கள்
TNPSCயில் காத்திருக்கும் 854 காலிப்பணியிடங்கள்

TNPSCயில் காத்திருக்கும் 854 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, மொத்தம் 854 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Agricultural Officer, Assistant Director of Agriculture, Horticultural Officer & Road Inspector
பணியிடங்கள் 854
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:
  • Agricultural Officer, Assistant Director of Agriculture, Horticultural Officer – 93 பணியிடங்கள்
  • Road Inspector – 761 பணியிடங்கள்

என மொத்தம் 854 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

Agricultural Officer, Assistant Director of Agriculture, Horticultural Officer – அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc Agriculture, M.Sc., B.Sc., Horticulture என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Road Inspector – I.T.I. Certificate in Civil Draughtsmenship பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:
  • Road Inspector – ரூ.19500-71900/-
  • Agricultural Officer, Horticultural Officer – ரூ.37,700/- முதல் ரூ.1,38,500/-
  • Assistant Director of Agriculture – ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் கீழே வழங்கி TNPSC ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!