TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

0
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அரசு வேலைவாய்ப்பு:

இந்த பணியிடங்களுக்கு தகுந்த படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Sociology or Social Work or Psychology or Child Development or Criminology படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், 32 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு 37 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது . SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது. சம்பளம் மாதம் ரூ.56,100 – 2,05,700 வரை வாங்கலாம்.

திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஏப்.26ம் தேதி கடைசி நாள்!

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் எழுத்துத் தேர்வு ஒவ்வொரு தாளுக்கும் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இரண்டாம் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் தாளில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இரண்டாம் தாளில் 200 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம்.

இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் பொது அறிவில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் 25 வினாக்களும் இடம்பெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.எழுத்து தேர்வு 19.06.2022 நடைபெறும். ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளில் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2022. மேலும் இந்த விபரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/2022_08_DCPO_eng.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!