TNPSC ஆட்சேர்ப்பு 2018 – 158 Forest Apprentice பணியிடங்கள்

0

TNPSC ஆட்சேர்ப்பு 2018 – 158 Forest Apprentice பணியிடங்கள்

Tamilnadu Public Service Commission (TNPSC) ஆட்சேர்ப்பு 2018 – 158 Forest Apprentice  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 05-07-2018 முதல் 01-08-2018 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNPSC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 158

பணியின் பெயர் : Forest Apprentice

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01-04-2018 அன்று 18 முதல் 30 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வனவியல் அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை : எழுத்து தேர்வு, உடற்தேர்வு, வாய்வழி தேர்வு.

விண்ணப்ப முறை: ஆன்லைன்

பதிவு கட்டணம்: ரூ .150 / –

தேர்வு கட்டணம்: ரூ. 150 /

விண்ணப்பிக்கும் முறை:  www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் 05-07-2018 முதல் 01-08-2018 வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி05-07-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி01-08-2018.
தாள் I, II, III எழுத்து தேர்வு தேதி 23.09.2018 to 30.09.2018 F.N & A.N

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம்க்ளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்க்ளிக் செய்யவும்
TNPSC வனவியல் பாடத்திட்டம்க்ளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!