TNPSC Motor Vehicle Inspector நேர்காணல் தேர்வு தேதி – வெளியீடு !
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது கொரோனோ காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் நேர்முகத் தேர்வு தேதி தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Motor Vehicle Inspector |
Status | Interview Date Released |
Interview Date | 19.07.2021 to 24.07.2021 |
TNPSC Motor Vehicle Inspector நேர்காணல் தேர்வு தேதி:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை-॥, 2013-2018 பதவிக்கான நேர்முகத் தேர்வானது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேது குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
மேற்கூறிய பதவிக்கான நேர்முகத் தேர்வானது வருகின்ற 19.07.2021 முதல் 24.07.2021 வரை (21.07.2021 தவிர) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்ற 226 விண்ணப்பதாரர்களுக்கும், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் தேதி மற்றும் நேரமானது குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்.