TNPSC போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைதளத்தில் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது TNPSCயின் போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வு குறித்த முழு விபரங்கள் இதில் பார்ப்போம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. மேலும் குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெறும் என்றும் இதன் மூலம் 5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் குரூப் 4 தேர்வும் வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளதாகவும் இதில் 7301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதனால் இப்போட்டித் தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். தற்போது இப்போட்டித் தேர்வுக்கு உதவி புரியும் வகையில் Examsdaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது TNPSCயின் குரூப் 2 தேர்வில் இடம்பெற்றுள்ள பொது அறிவு பாடப்பகுதிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வினை எழுத விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.

Mock Test 2022

TNPSC Group 2 (General Studies) : Click here

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : கிளிக் செய்யவும் 
TNPSC Group 2 & 2A (English) : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!