TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – அறிய வாய்ப்பை தவறவிடாதீர்…!

0
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு - அறிய வாய்ப்பை தவறவிடாதீர்...!
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு - அறிய வாய்ப்பை தவறவிடாதீர்...!
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – அறிய வாய்ப்பை தவறவிடாதீர்…!

TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் எங்கள் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. இதில் கலந்து கொண்டு தேர்வர்கள் தேர்வில் வெற்றி பெறலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. மேலும் குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதில் 5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வும் வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

அதனால் TNPSC தேர்வுகளுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். இத்தேர்வுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது TNPSC தேர்வில் இடம்பெற்றுள்ள புவியியல் பாடத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Mock Test 2022

TNPSC – Geography : Click here

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும்
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : கிளிக் செய்யவும்
TNPSC Group 2 & 2A (English) : Click here 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!