TNPSC தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!

0
TNPSC தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் - தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!
TNPSC தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் - தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!
TNPSC தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!

அரசு போட்டி தேர்வர்கள் அனைவருக்கும் உதவும் வகையில் இந்திய தேசிய இயக்கம் (INM) பகுதியை பள்ளி பாட புத்தகத்தில் இருந்து எவ்வாறு படிப்பது என்பது பற்றி எங்களது Examsdaily வலைத்தளத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகள் நாளை காலை நடைபெற உள்ளது.

இலவச ஆன்லைன் வகுப்புகள்

தமிழகத்தில் அரசு பணியிடங்களில் பணி புரிய பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதில் குறிப்பாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 1, குரூப் 2,2A , குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் அடங்கும். இதே போல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி உட்பட 25 வகையான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் ரயில்வே வாரியம் ரயில்வே தேர்வு மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் SBI PO, CLERK உள்ளிட்ட வங்கி தேர்வுகளை நடத்தி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் மற்றும் டி.ஆர்.பி போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது.

இவ்வாறு அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுகளுக்கும் தயாராகும் தேர்வர்களுக்கும் உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் இலவச ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இதில் தற்போது அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுகளுக்கும் உதவும் விதமாக பள்ளி பாடபுத்தகத்தில் இருந்து இந்திய தேசிய இயக்கம் என்ற தலைப்பை எந்தெந்த பகுதிகளில் இருந்து படித்தால் மட்டும் போதும் என்பதை அறிய முடியும். இதற்கு எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாளை (டிச.21) காலை 9.30 மணி முதல் 10.30 வரை இலவச ஆன்லைன் வகுப்புகளை நடத்த உள்ளார்கள். இதில் கலந்து கொள்ள கீழே உள்ள லிங்க் கிளிக் செய்ய வேண்டும். மேலும் இதனை அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் எந்த நேரத்திலும் கிளிக் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்

TNPSC Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!