TNPSC விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள்..!

0
TNPSC விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் வகுப்புகள்..!
TNPSC விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் வகுப்புகள்..!
TNPSC விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள்..!

அரசு போட்டி தேர்வுக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான நபர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது.

ஆன்லைன் வகுப்புகள்

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அடுத்த ஆண்டிற்கான தேர்வுக்கால அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் வருகிற மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்புகள் வருகிற பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் அனைவரும் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அரசு போட்டித்தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால் தற்போது அரசு போட்டி தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளத்தில் இலவசமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து TNPSC நடத்தும் அனைத்து போட்டி தேர்வுக்கும் உதவும் வகையில் நாளை POLITY பாடத்திற்கான இலவச ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் POLITY பாடத்திற்கான தலைப்பு பகுதிகளை பள்ளி பாட புத்தகத்தில் எவ்வாறு படிப்பது என்பது பற்றி விரிவாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பங்கு பெற்று கொள்ளலாம். மேலும் எங்கள் ExamsDaily வலைத்தளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுகளுக்கு உதவி புரியும் வகையில் இலவச ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது.

TNPSC Mock Class Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!