TNPSC பெண்களுக்கான அறிவிப்பு 2021 – நாளை தேர்வு

0
TNPSC பெண்களுக்கான அறிவிப்பு 2021 – இறுதி வாய்ப்பு | உடனே விரையுங்கள்..!
TNPSC பெண்களுக்கான அறிவிப்பு 2021 – இறுதி வாய்ப்பு | உடனே விரையுங்கள்..!
TNPSC பெண்களுக்கான அறிவிப்பு 2021 – நாளை தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது முன்னதாக ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பினை வெளியிட்டது. முற்றிலும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள இயலும். தற்போது அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் அறியலாம்.

தேவையான விவரங்கள்:

  • விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராக அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தாரர்கள் வயதானது 01.07.2022 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம்.
  • அதாவது 02.07.2009 அன்று முதல் 01.01.2011 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

TN’s Best Coaching Center

  • பதிவாளர்களுக்கான முதற்கட்டமாக எழுத்து தேர்வு வரும் 18.12.2021 அன்று நடைபெற உள்ளது.
  • இந்த TNPSC RIMC தேர்வு ஆனது சென்னையில் மட்டுமே நடைபெறும்.
  • அதில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனை நடைபெறவுள்ளது.
  • நேர்காணல் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.
  • தேர்வு கட்டணமாக General Candidates ரூ.600/- மற்றும் SC/ ST விண்ணப்பதாரர்கள் ரூ.555/- செலுத்த வேண்டும்.

தேர்வு நாள்:

ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு தேதி முன்னரே அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (18.12.2021) இந்த நுழைவுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கு விண்ணப்பித்த மாணவிகள் தேர்வுக்கு தேவையான ஆவணங்களை சரியாக கொண்டு செல்லவும், மேலும் தேர்வின் விதிமுறைகளை அறிவிப்பில் பார்வையிட்டு தெரிந்துகொள்ள அறிவுறுத்துகிறோம். நாளை தேர்வுக்கு செல்லும் மாணவியர்களுக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!