TNPSC Laboratory Assistant இறுதி விடைக்குறிப்பு 2021 – தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு

0
TNPSC Laboratory Assistant இறுதி விடைக்குறிப்பு 2021 - தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு
TNPSC Laboratory Assistant இறுதி விடைக்குறிப்பு 2021 - தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு

TNPSC Laboratory Assistant இறுதி விடைக்குறிப்பு 2021 – தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு !

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது (TNPSC) ஆய்வக உதவியாளர் பணிகளுக்கான இறுதி விடைக்குறிப்பு பட்டியலை தற்போது வெளியிட்டு உள்ளது. மேலும் அதனோடு தேர்வு மதிப்பெண்களையும் வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர் Laboratory Assistant
CV தேதி 22.06.20219
CV Schedule Download Below
TNPSC Laboratory Assistant இறுதி விடைக்குறிப்பு :

TNPSC மூலமாக தமிழ்நாடு மீன்வள துணை சேவை துறையில் காலியாக உள்ள Laboratory Assistant பணிகளுக்கு கடந்த 22.06.2019 அன்று தேர்வு நடைபெற்றது. தற்போது அத்தேர்விற்கான சரியான விடைகள் அடங்கிய இறுதி தேர்வு விடைக்குறிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TNPSC Laboratory Assistant தேர்வு மதிப்பெண்கள் :

மேலும் Laboratory Assistant பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்விற்குரிய மதிப்பெண்களும் தற்போது வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் தங்களின் பதிவு எண்ணின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC Laboratory Assistant Final Key 2021 PDF

TNPSC Laboratory Assistant Marks 2021

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here