TNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (தேதி நீட்டிப்பு) அறிவிப்பு – 30 பணியிடங்கள்

0

TNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (தேதி நீட்டிப்பு) அறிவிப்பு  – 30 பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கூட்டுறவு சங்கத்தில் 30 ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும்  விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 23-10-2018  முதல் 28-11-2018 New 10.12.2018 11.59pm வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Junior Inspector முந்தய ஆண்டு வினாத்தாள்கள்

TNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) – 30 பணியிடங்கள்

பதவியின் பெயர்: ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்)

மொத்த பணியிடங்கள்: 30.

சம்பள விகிதம்: நிலை -10 ரூ .20,600 – ரூ. 65,500 / –

வயது வரம்பு

  • SC/ST விண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று 18 வயதை  பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
  • பொது பிரிவினர் 45 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது.

கல்வித்தகுதி

  • For SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs விண்ணப்பதார்ரகள் : பத்தாம் வகுப்பு அல்லது சென்னை, மதுரை அண்ணாமலை பழ்கலை கழகத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Others : உயர்நிலை கல்வி அல்லது பல்கலைக்கழக தேர்வு முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற  இணையதளத்தின் மூலம் 23-10-2018  முதல் 28-11-2018 10.12.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம்: ரூ. 150/-  

(முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-).

கட்டணத்தை செலுத்தும் முறை : Net banking / Credit card / Debit card.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி23.10.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி10.12.2018
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி30.11.2018
Single Paper (General Studies) எழுத்து தேர்வு நடைபெறும் தேதி 27.01.2019 10.00 A.M. to 1.00 P.M

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணபிக்க கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி கிளிக் செய்யவும்
பாடத்திட்டங்கள் கிளிக் செய்யவும்
முந்தய ஆண்டு வினாத்தாள்கள்கிளிக் செய்யவும்
நுழைவு சீட்டு க்ளிக் செய்யவும்
விடைக்குறிப்பு க்ளிக் செய்யவும்
தேர்வு முடிவுகள்க்ளிக் செய்யவும்

TNPSC WhatsAPP Groupகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!