TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2020 – வெளியீடு !!!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது தடய அறிவியல் துறையில் உள்ள இளநிலை அறிவியல் அதிகாரி பதவி மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு 2019 நடத்தி முடித்து விட்டது. தற்போது பதவிகளுக்கான முறையே முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி அறிவிப்பானது தற்போது வெளியிட்டு உள்ளது.
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | இளநிலை அறிவியல் அதிகாரி & ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு |
CV தேதி | 07.10.2020 |
CV Schedule | Download Below |
சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2020 :
இந்த பணிகளுக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 070.10.2020 முதல் 14.10.2020 அன்று மாலை 5.30 மணி வரை அரசு வேலை நாட்களில் தங்களது மூலச் சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக தேர்வாணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதற்கான அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் மேலும் தகவல்களை பெற்று கொள்ளலாம்.
TNPSC Official Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்