TNPSC இளநிலை உதவியாளர் பணிக்கு கலந்தாய்வு அறிவிப்பு

0
இளநிலை உதவியாளர் பணிக்கு கலந்தாய்வு அறிவிப்பு
இளநிலை உதவியாளர் பணிக்கு கலந்தாய்வு அறிவிப்பு

TNPSC இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு!

பள்ளிக்கல்வி துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வானோருக்கு தற்போது கலந்தாய்வு தேதி பற்றிய அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. தேர்வர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் தங்களது இளநிலை உதவியாளர் பணிக்கு கலந்தாய்வு தேதி பற்றி அறிந்து கொள்ளலாம்.

கலந்தாய்வு தேதி:

TNPSC மூலம்  தேர்வான 633 பேருக்கு செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தேர்வர்க்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவங்களில் கலந்தாய்வு நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.

Check Official Notice 

Download Notification 2020 Pdf

வேலைவாய்ப்பு செய்திகள்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!