TNPSC Junior Analyst தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
TNPSC Junior Analyst தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC Junior Analyst தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC Junior Analyst தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது இளநிலை ஆய்வாளர் பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC தேர்வு தேதி:

தமிழ்நாடு மருத்துவக் கீழ்நிலைப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள மருந்துப் பரிசோதனை ஆய்வகத்தில் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான கணினி வழி தேர்வானது டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெற்றது.

TNPSC Junior Analyst Hall Ticket 2023 :

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள்‌ ( Hall Ticket) தேர்வாணையத்தின்‌ இணைய தளங்களான www.tnpsc.gov.in , www.tnpscexams.in ஆகியவற்றில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ , பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடூ செய்து தேர்வுக்கூட அனுமதிச்‌ சீட்டினை ((Hall Ticket)) பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌.

Download TNPSC Junior Analyst Hall Ticket 2023 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!