TNPSC Junior Analyst & Drugs Inspector பாடத்திட்டம் & தேர்வு மாதிரி
தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 49 ஜூனியர் ஆய்வாளர் & மருந்துகள் இன்ஸ்பெக்டர் (Junior Analyst & Drugs Inspector) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 12.04.2019 முதல் 12.05.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
TNPSC Junior Analyst & Drugs Inspector அறிவிப்பு 2019 Video
பார்க்க
Download அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மொத்த பணியிடங்கள் : 49
பணியின் பெயர் : ஜூனியர் ஆய்வாளர் & மருந்துகள் இன்ஸ்பெக்டர் (Junior Analyst & Drugs Inspector)
பாடத்திட்டம் :
TNPSC ஜூனியர் ஆய்வாளர் & மருந்துகள் இன்ஸ்பெக்டர் தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.
தேர்வு செயல்முறை:
- எழுத்து தேர்வு (Written Examination)
- நேர்காணல் (Interview)
தேர்வு மாதிரி:

Download TNPSC Junior Analyst & Drugs Inspector தேர்வு மாதிரி PDF
To Read in English : Click Here
To Follow
Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்