TNPSC Junior Analyst & Drugs Inspector பணியிடங்கள் அறிவிப்பு 2019

0

TNPSC Junior Analyst & Drugs Inspector பணியிடங்கள் அறிவிப்பு 2019

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 49 ஜூனியர் ஆய்வாளர் & மருந்துகள் இன்ஸ்பெக்டர் (Junior Analyst & Drugs Inspector) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 12.04.2019 முதல்12.05.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

TNPSC Junior Analyst & Drugs Inspector அறிவிப்பு 2019 Videoபார்க்க

TNPSC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 49

பணியின் பெயர் : ஜூனியர் ஆய்வாளர் & மருந்துகள் இன்ஸ்பெக்டர் (Junior Analyst & Drugs Inspector)

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள்  18  வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

Download பாடத்திட்டம் & தேர்வு மாதிரி

கல்வித்தகுதி:

  • For Junior Analyst: விண்ணப்பதாரர்கள் Degree in Pharmacy/ Chemistry/ Pharmaceutical Chemistry or (Post Graduate Degree) வேதியியல்  பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • For Drugs Inspector: விண்ணப்பதாரர்கள் பார்மசி அல்லது மருந்தியல் விஞ்ஞானம் (Degree in Pharmacy or Pharmaceutical Science or Medicine with specialization in Clinical Pharmacology or Microbiology) அல்லது மருத்துவத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

ஊதிய விவரம்: 

  • Junior Analyst: Rs.36400/- to Rs. 115700/-
  • Drugs Inspector: Rs.37700/- to Rs. 119500/-

விண்ணப்ப கட்டணம் :

1.ஒரு முறை பதிவு கட்டணம்(One Time Registration Fee): RS.150/-

2.தேர்வு கட்டணம்  (Examination Fee): 

  • For Junior Analyst: Rs.150/-
  • For Drugs Inspector: Rs. 200/-
  • For Both Junior Analyst & Drugs Inspector: Rs. 200/

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பிக்கும்முறை: www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் 12.04.2019 முதல் 12.05.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

To Read in English : Click Here

முக்கிய நாட்கள் :

அறிவிப்பு தேதி12.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
12.05.2019
விண்ணப்ப கட்டணத்திற்கான கடைசி தேதி 14.05.2019
தேர்வு தேதி (Paper I)23.06.2019 (FN)
தேர்வு தேதி (Paper II)23.06.2019 (AN)

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்
பாடத்திட்டம் & தேர்வு மாதிரிகிளிக் செய்யவும்
முந்தய ஆண்டு வினாத்தாட்கள்கிளிக் செய்யவும்
To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!