TNPSC பல்வேறு பணிகளுக்கான CV தேதி 2020 – வெளியீடு

0
TNPSC பணிகளுக்கான CV தேதி 2020 - வெளியீடு.jpg
TNPSC பணிகளுக்கான CV தேதி 2020 - வெளியீடு.jpg

TNPSC பல்வேறு பணிகளுக்கான CV தேதி 2020 – வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது Drugs Inspector, Junior Analyst மற்றும் Junior Scientific Officer  போன்ற பல்வேறு பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான தேதியினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

TNPSC

பணியின் பெயர்

Drugs Inspector, Junior Analyst & Junior Scientific Officer
CV தேதி 

23.12.2020 & 31.12.2020

CV Schedule

Download Below

TNPSC CV தேதி 2020 :

TNPSC மூலபம் மருத்துவ மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளான Drugs Inspector, Junior Analyst பதவிகளுக்கு 23.06.2019 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தற்போது வரும் 23.12.2020 அன்று முதல் 31.12.2020 அன்று வரை நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், தடய அறிவியல் துறையில் Junior Scientific Officer பணிக்கு 24.08.2019 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தற்போது வரும் 23.12.2020 அன்று முதல் 31.12.2020 அன்று வரை நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்த ஏனைய தகவல்களை கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TNPSC CV Date 2020 – Download Schedule

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!