TNPSC 64 காலிப்பணியிடங்கள் – கவுன்சிலிங் தேதி வெளியீடு!

1
TNPSC 64 காலிப்பணியிடங்கள் - கவுன்சிலிங் தேதி வெளியீடு!!
TNPSC 64 காலிப்பணியிடங்கள் - கவுன்சிலிங் தேதி வெளியீடு!!

TNPSC 64 காலிப்பணியிடங்கள் – கவுன்சிலிங் தேதி வெளியீடு!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Junior Scientific Officer பணிகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் பணிகளை மேற்கொள்ள உள்ளது. அதற்கான தேதி மற்றும் இதர விவரங்களை எங்கள் வலைத்தளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர் Junior Scientific Officer 
CV தேதி 21.10.2021
CV Schedule  Download Below 
TNPSC Counselling Date 2021:

TNPSC தேர்வாணையத்தின் மூலமாக தமிழ்நாடு தடய அறிவியல் துணை சேவை பணிகளில் காலியாக உள்ள Junior Scientific Officer பணிகளுக்கான அறிவிப்பு முன்னதாக 2019ம் ஆண்டில் வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள் 24.08.20219 அன்று நடத்தப்பட்டது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதற் கட்ட கவுன்சிலிங் பணிகள் அனைத்தும் முன்னதாக முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட கவுன்சிலிங் பணிகள் நடைபெறவுள்ளது. இப்பணிகள் வரும் 21.10.2021 அன்று முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு மற்றும் முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download TNPSC JSO Counselling Date 2021 – Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!