TNPSC JRO தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2023 – முழு விவரங்கள்!

0
TNPSC JRO தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2023 - முழு விவரங்கள்!
TNPSC JRO தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2023 - முழு விவரங்கள்!
TNPSC JRO தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2023 – முழு விவரங்கள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Junior Rehabilitation Officer பணியிடங்களுக்கான தேர்வு தேதி விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அது பற்றிய முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன .

TNPSC JRO தேர்வு செயல் முறை:

தமிழ்நாடு பொதுத் துணைப்பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNPSC JRO தேர்வு தேதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கான கணினி வழி தேர்வானது 01.04.2023 காலை 09:30 மணி முதல் 12:30 மணி வரையும், மாலை 02.30 மணி முதல் 05:30 மணி வரையும் நடைபெற உள்ளது. இந்த பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தேர்வுக்கு ஒரு வாரம் முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC JRO தேர்வு நுழைவுச்சீட்டு:
  • டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  • ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  • ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!