TNPSCயில் காத்திருக்கும் ஜனவரி மாத வேலைவாய்ப்புகள் – 1682 காலிப்பணியிடங்கள்!!

0
TNPSCயில் காத்திருக்கும் ஜனவரி மாத வேலைவாய்ப்புகள் - 1682 காலிப்பணியிடங்கள்!!
TNPSCயில் காத்திருக்கும் ஜனவரி மாத வேலைவாய்ப்புகள் - 1682 காலிப்பணியிடங்கள்!!
TNPSCயில் காத்திருக்கும் ஜனவரி மாத வேலைவாய்ப்புகள் – 1682 காலிப்பணியிடங்கள்!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது கடந்த ஆண்டு இறுதியில், வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதன் படி, Agricultural Officer, Assistant Director of Agriculture, Horticultural Officer & Road Inspector மற்றும் CESSE தேர்வு மூலம் 1500க்கு மேற்பட்ட பணியிடங்கள் ஜனவரி மாதம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்ததுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC காலிப்பணியிடங்கள்:
  • Agricultural Officer, Assistant Director of Agriculture, Horticultural Officer – 93 பணியிடங்கள்
  • Road Inspector – 761 பணியிடங்கள்
  • CESSE – 828 பணியிடங்கள் (வருடாந்திர அட்டவணையின் படி)
  • என மொத்தம் 1682 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
  • Agricultural Officer, Assistant Director of Agriculture, Horticultural Officer – அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc Agriculture, M.Sc., B.Sc., Horticulture என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Road Inspector – I.T.I. Certificate in Civil Draughtsmenship பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • CESSE – Diploma in Civil Engineering/ Diploma in Architectural Assistantship/ Minimum General Educational Qualification / Diploma in Textile Manufacture/ Diploma in Handloom Technology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் கீழே வழங்கி TNPSC ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Agricultural Officer, Assistant Director of Agriculture, Horticultural Officer மற்றும் Road Inspector பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணையின்படி CESSE குறித்த அறிவிப்பு விரைவில் TNPSC ஆல் வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!