TNPSC Jailor பாடத்திட்டம் 2019
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறை காவலர் பதவிக்கான அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது . நேரடி ஆட்சேர்ப்பு தேர்வானது 22.12.2019 அன்று நடைபெற உள்ளது .தேர்விற்கான விண்ணப்பத்தை 03.10.2019 அன்று முதல் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31.10.2019. ஜெயிலர் தேர்விற்கான பாடத்திட்டங்களை கீழ் காணும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNPSC Jailor தேர்வு முறை:
Subject | Duration | Marks |
General Subject
|
3 Hours | 300 |
General Studies
|
3 Hours | 300 |
III.Interview and Records | 80 | |
Total | 680 |
The Written Examination consists of two papers | Paper-I and Paper-II.
TNPSC Jailor Syllabus:
Paper I: General Subject Degree Standard
Paper II: General Studies
- General science: Physics, Chemistry, Botany & Zoology
- Current Events: History, Geography, Political Science, Economics
- History & Polity of India
- Indian Economy
- Indian National Moment
TNPSC Jailor பாடத்திட்டங்கள் &தேர்வுமுறை PDF Tamil
To Follow Channel – கிளிக் செய்யவும்
TNPSC WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்