TNPSC Jailor விடைக்குறிப்பு 2022 – Official Answer Key Released!!

0
TNPSC Jailor விடைக்குறிப்பு 2022 - Official Answer Key Released!!
TNPSC Jailor விடைக்குறிப்பு 2022 - Official Answer Key Released!!
TNPSC Jailor விடைக்குறிப்பு 2022 – Official Answer Key Released!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மூலம் தமிழ்நாடு சிறை சேவையில் காலியாக உள்ள ஜெயிலர் (ஆண்கள்) & ஜெயிலர் (பெண்களுக்கான சிறப்பு சிறை) பணிக்கான தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பணியின் பெயர் Jailor
பணியிடங்கள் 08
தேர்வு தேதி  22/12/2022 FN & AN to 26/12/2022 FN & AN
விடைக்குறிப்பு  Official Answer Key Released
டி.என்.பி.எஸ்.சி தேர்வு செயல் முறை:
  • CBT தேர்வு
  • நேர்காணல்
TNPSC தேர்வு தேதி:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கணினி வழி தேர்வானது 22/12/2022 FN & AN to 26/12/2022 FN & AN ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

SBI மியூச்சுவல் ஃபண்ட் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு ||முழு விவரங்கள் உள்ளே!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Jailor Objection Link :

விண்ணப்பதாரர்கள் விடைக்குறிப்பு வெளியான பின் அதன் மீது ஆட்சேபனைகளை எழுப்பலாம். ஆட்சேபனைக் கோப்பு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். எனவே ஆட்சேபனையை தாக்கல் செய்ய விரும்பும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முறையான வடிவத்தை சரிபார்க்க வேண்டும். அனைத்து முரண்பாடுகளையும் பரிசீலித்த பிறகு, புதுப்பிக்கப்பட்ட பதில் விடைகள் அடங்கிய மற்றும் ஒரு தேர்வு விடைக்குறிப்பு வெளியாகும். 26.01.2023 மாலை 5.45 மணிக்குள் ஆட்சேபனை எழுப்ப வேண்டும்.

Download TNPSC Jailor Answer Key

Objection Link

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!