TNPSC Jailor நுழைவு சீட்டு 2022 வெளியீடு – Download!

0
TNPSC Jailor நுழைவு சீட்டு 2022 வெளியீடு - Download!
TNPSC Jailor நுழைவு சீட்டு 2022 வெளியீடு - Download!
TNPSC Jailor நுழைவு சீட்டு 2022 வெளியீடு – Download!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Jailor நுழைவு சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது, Jailor வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் நுழைவு சீட்டை கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC ஜெயிலர் தேர்வு:

TNPSC தமிழக சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தத்‌ துறையில் காலியாக உள்ள சிறை அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டது. எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மற்றும் உடல் பரிசோதனை ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது இதன் எழுத்து தேர்வு 26.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடக்க உள்ளது.

Exams Daily Mobile App Download
பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில் TNPSC-ன் வலைப்பக்கத்தை நாடவும்
  • பின்னர் TNPSC Jailor நுழைவு சீட்டு லிங்கை கிளிக் செய்யவும்
  • தற்போது உங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்
  • நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து print out எடுத்துக்கொள்ளவும்
Download Admit card
Press Notice

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!