TNPSC Jailor 2022 தேர்வில் அதிக Cut Off Mark எடுக்க வேண்டுமா? உங்களுக்கான Test Pack!!

0
TNPSC Jailor 2022 தேர்வில் அதிக Cut Off Mark எடுக்க வேண்டுமா? உங்களுக்கான Test Pack!!
TNPSC Jailor 2022 தேர்வில் அதிக Cut Off Mark எடுக்க வேண்டுமா? உங்களுக்கான Test Pack!!
TNPSC Jailor 2022 தேர்வில் அதிக Cut Off Mark எடுக்க வேண்டுமா? உங்களுக்கான Test Pack!!

தமிழ்நாடு சிறைத் துறையில் Jailor பணியிடத்திற்கான எழுத்து தேர்வானது வருகிற 22ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் எடுக்க ExamsDaily வலைதளத்தில் TNPSC Jailor தேர்விற்குரிய Test Pack குறைந்த விலைக்கு கிடைக்கும். இதனை வாங்குவதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Test Pack:

தற்போது கொரோனா கால கட்டத்திற்கு பிறகு போட்டித்தேர்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு சிறைத் துறையில் Jailor பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களில் தகுதியான நபர்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. இப்பணியிடத்திற்கான முதற்கட்ட எழுத்து தேர்வானது வருகிற 22ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர். மேலும் இப்பணியிடத்தில் குறைவான எண்ணிக்கையில் காலிப்பணியிடங்கள் உள்ளதால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். அதனால் இத்தேர்வுக்கு அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியம். நீங்கள் இத்தேர்வில் அதிக கட் மதிப்பெண்கள் பெற Examsdaily வலைதளத்தில் TNPSC Jailor தேர்வுக்கான Test Pack கிடைக்கும்.

Exams Daily Mobile App Download

இந்த Test Pack-ல் Jailor தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் இடம்பெற்றிருக்கும். அத்துடன் போட்டித்தேர்வில் கேட்கப்படும் முக்கிய வினாக்களும் இடம்பெற்றிருக்கும். அதனால் இந்த Test Pack-ஐ பயன்படுத்தி நீங்கள் தினமும் பயிற்சி செய்வதன் மூலமாக போட்டித்தேர்வில் அதிக மதிப்பெண்களையும் எடுக்க முடியும். TNPSC Jailor தேர்வுக்கான Test Pack பெற விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து இதில் ‘Buy Now’ என்பதை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.

  • TNPSC JAILOR (TAMIL)  : Click Here
  • TNPSC JAILOR (ENGLISH) :   Click Here   
  • For More Details : 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!