TNPSC Jailor 2022 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற? உங்களுக்கான Test Pack – குறைந்த விலையில்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC Jailor 2022 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற? உங்களுக்கான Test Pack - குறைந்த விலையில்!! மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC Jailor 2022 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற? உங்களுக்கான Test Pack - குறைந்த விலையில்!! மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC Jailor 2022 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற? உங்களுக்கான Test Pack – குறைந்த விலையில்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

TNPSC Jailor பணியிடத்திற்கான தேர்வானது வருகிற டிசம்பர் 22ம் தேதி அன்று நடைபெற உள்ளது. நீங்கள் இத்தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவரா? நீங்கள் தேர்வில் வெற்றி பெற உங்களுக்காக குறைந்த விலையில் ExamsDaily வலைதளத்தில் Test Pack வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக இருக்கும் Jailor பணியிடத்தில் தகுதியான ஆட்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை TNPSC தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு எழுத அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருந்தால் போதும் என்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் படித்துக் கொண்டிருக்கின்றனர். TNPSC Jailor பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Written Exam (OMR, CBT Exam) மற்றும் Oral Test உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதில் முதற்கட்டமாக எழுத்து தேர்வானது Paper-I, Paper – II என இரு வகையாக நடத்தப்படுகிறது. அதன்படி Paper-I தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்று காலையும், Paper – II தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்று மாலையும் நடைபெற இருக்கிறது. நீங்கள் இந்த தேர்வுக்கு படித்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காக Examsdaily வலைதளத்தில் யாரும் கொடுத்திடாத வகையில் மிகக்குறைந்த விலைக்கு Test Pack கிடைக்கும். மேலும் ExamsDaily வலைதளத்தில் இத்தேர்வுக்கான TAMIL, ENGLISH உள்ளிட்ட இரு வகையான பாடத்திற்கும் தனித்தனியாக Test Pack கிடைக்கும்.

Exams Daily Mobile App Download

இதனை பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து இதில் ‘Buy Now’ என்பதை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம். அத்துடன் தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் ExamsDaily வலைதளத்தின் Test Pack-களை பயன்படுத்தி தினமும் பயிற்சி செய்து நீங்கள் எந்த பாடத்தில் அதிக பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதை கண்டறிந்தால், நீங்கள் தேர்வில் தவறு செய்வது குறையும். அத்துடன் உங்களின் கட் ஆப் மதிப்பெண்களும் அதிகரிக்கும்.

மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள், Test Pack உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பிற்கான கட்டணத்தில் 15% தள்ளுபடியும் உங்களுக்கு கிடைக்கும்.

For More Details : 8101 234 234

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!