TNPSC Jailor தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற? Test Pack!! இப்போதே வாங்கி பயன் பெறுவீர்!!

0
TNPSC Jailor தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற? Test Pack!! இப்போதே வாங்கி பயன் பெறுவீர்!!
TNPSC Jailor தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற? Test Pack!! இப்போதே வாங்கி பயன் பெறுவீர்!!
TNPSC Jailor தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற? Test Pack!! இப்போதே வாங்கி பயன் பெறுவீர்!!

TNPSC Jailor பணியிடத்திற்கான தேர்வு டிசம்பர் 22ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு Examsdaily வலைதளத்தில் Test Pack குறைந்த விலைக்கு கிடைக்கும். இதனை உடனே வாங்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பார்க்கவும்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருப்பதால் தற்போது போட்டித்தேர்வர்கள் உத்வேகமாக படிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு சிறைத் துறையில் காலியாக உள்ள Jailor பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருந்தால் போதுமானது.

அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் படித்து கொண்டு வருகின்றனர். அத்துடன் இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி இதற்கான எழுத்து தேர்வு வருகிற டிசம்பர் 22ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதனால் இத்தேர்வு எழுத தகுதியுடைய தேர்வர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நீங்கள் இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

SSC, PGTRB, TNPSC, TNUSRB தேர்விற்கான Free Mock Test – மிஸ் பண்ணிடாதீங்க!!

Exams Daily Mobile App Download

இதற்கு Examsdaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு Test Pack கிடைக்கும். இந்த Test Pack-ஐ இப்போதே பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ‘Buy Now’ என்பதை கிளிக் செய்து உடனே வாங்கி கொள்ளலாம். இதனை பயன்படுத்தி நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்தாலே போதும் தேர்வில் அதிக கட் ஆஃப் மதிப்பெண்களை பெற முடியும்.

  • TNPSC JAILOR (TAMIL)  : Click Here
  • TNPSC JAILOR (ENGLISH)  : Click Here
  • For More Details : 8101 234 234.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!