TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – குரூப் 1, 2 & 4 தேர்வுகளுக்கான முக்கிய பாடக்குறிப்பு..!

0
TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - குரூப் 1, 2 & 4 தேர்வுகளுக்கான முக்கிய பாடக்குறிப்பு..!
TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - குரூப் 1, 2 & 4 தேர்வுகளுக்கான முக்கிய பாடக்குறிப்பு..!

TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – குரூப் 1, 2 & 4 தேர்வுகளுக்கான முக்கிய பாடக்குறிப்பு..!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது விரைவில் குரூப் 1, 2 & 4 அரசு போட்டி தேர்வுகளை நடத்த உள்ளது. அதற்கான இந்திய தேசிய இயக்கம் சார்ந்த முக்கிய பாடக்குறிப்புகளை எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ளோம்.

TNPSC INM முக்கிய பாடக்குறிப்பு!

TNPSC தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2 & 4 ஆகிய பதவிகளுக்கான தேர்வுகளை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் (கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர்) தற்போது நடத்த திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாற்றங்களின் படி வெளியான வருடாந்திர அட்டவணையில் கடந்த செப்டம்பர் மாதத்திலேயே இந்த தேர்வு அறிவிப்புகள் வெளியாக வேண்டியவை. ஆனால் தற்போது வரை இன்னும் வெளியாகாமல் உள்ளது.

தமிழகத்தில் தற்போது மழையின் காரணத்தினால் TRB உள்ளிட்ட சில அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மட்டுமில்லாது தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் வெள்ள அபாயங்கள் இருப்பதால், இந்த சூழல் அனைத்தும் சரியான பின்னரே அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனாலும் அதற்கான அறிவிப்புகள் விரைந்து வெளியாகிவிடும் என தேர்வர்கள் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர்.

தற்போது இந்த அரசு போட்டித் தேர்வர்களுக்கு படித்து வருவோருக்காக இந்திய தேசிய இயக்க பாடத்தின் முக்கிய பகுதிகளான சத்தியாகிரகம் மற்றும் போராளி இயக்கங்களின் வளர்ச்சி ஆகிய பாடப்பிரிவினை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் தேர்விற்கு தயாராகும் படி ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

Download TNPSC INM Agitation Study Material PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!