TNPSC தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்கு முக்கிய பாடக்குறிப்பு – உடனே பாருங்க..!

0
TNPSC தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்கு முக்கிய பாடக்குறிப்பு - உடனே பாருங்க..!
TNPSC தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்கு முக்கிய பாடக்குறிப்பு - உடனே பாருங்க..!

TNPSC தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்கு முக்கிய பாடக்குறிப்பு – உடனே பாருங்க..!

TNPSC தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவோருக்கு இந்திய வரலாற்று பாடங்களின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய பாடக்குறிப்புகளை எங்கள் இணைய பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC இந்திய வரலாறு பாடக்குறிப்பு :

தமிழக அரசு துறையில் ஏற்படும் காலியிடங்கள் நிரப்பிட வருடந்தோறும் TNPSC தேர்வாணையம் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அவற்றில் குரூப் 1, 2, 2a, 4/ VAO பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்கு காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதனாலும், முக்கிய பதவிகளில் அமர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதனாலும் இந்த தேர்வுகளுக்கு அதிக எதிரிபார்ப்புகள் இருக்கும்.

கடந்த 2 வருடங்களாக கொரோனாவினால் நடத்தப்படாமல் இருந்த இந்த தேர்வுகள் தற்போது நடத்தப்படவுள்ளதால் அதற்கான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்து உள்ளது. பாதுகாப்பு வழிமுறைகள் ஏற்கனவே வெளியான நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் தேர்விற்கான அறிவிப்புகள் வெளியாகும் என பரவலாக எதிர்பார்க்கப்டுகிறது. எனவே அரசு வேலை பெற வேண்டும் என லட்சியத்தில் உள்ளோர் தற்போது இருந்தே படித்து வருகின்றனர்.

அவ்வாறு இந்த போட்டித் தேர்வர்களுக்கு தயாராவோருக்கு உதவிடும் வகையில் இந்தியா வரலாறு பாடப்பிரிவின் முக்கிய பகுதிகளான சிந்துசமவெளி நாகரிகம் மற்றும் குப்தா வரலாறு ஆகிய இவ்விரண்டு பிரிவுகளின் பாடக்குறிப்புகளை கீழே வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு படித்து தங்களின் தேர்விற்கு தயாராகும்படி தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!