TNPSC Hostel Superintendent வேலைவாய்ப்பு 2023 – ஊதியம்: ரூ.1,30,400/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
Hostel Superintendent cum Physical Training Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 16.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Hostel Superintendent cum Physical Training Officer பதவிக்கு என 18 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
நிலக்கரி சுரங்கத்தில் Staff Nurse காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Physical Education தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 37 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
- விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 16.11.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க அனைத்து விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.